பாடல் #992
இராஜாதி இராஜாவை போற்றுங்கள்
🔤 Iraajaathi Iraajaavai Porrunggal
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜாதி இராஜாவைப் போற்றிப் பாடுவோம் - இயேசு இராஜன் தேவராஜியத்தை நாமும் தேடுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பறவைகளைப் பாரு அவைகள் விதைப்பது மில்லை பசிக்காக் களஞ்சியத்தில் சேர்ப்பதுமில்லை முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் நீதியையும் தேடு அவைகள் கூடவருமே கவலைப் படுவதாலே உங்கள் சரீர அளவினை கூட்டிடவோ குறைத்திடவோ உன்னால் முடியுமா முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் நீதியையும் தேடு அவைகள் கூடவருமே என்ன உண்போம் என குடிப்போம் எப்படி உடுத்துவோம் என்று அஞ்ஞானிகளைப் போல் அலைந்து திரியாதே இன்று பூத்து நாளை மறையும் புல்லை காப்பவர் உன்னை காக்க மறப்பாரோ உன்னில் கவலை ஏன் நாளை என்று நாளைக்காக கவலைப்படாதே நாளை நமக்கு உரியதல்ல பெருமை கொள்ளாதே முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் நீதியையும் தேடு அவைகள் கூடவருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaathi Iraajaavaip Porrip Paatuvom - Yesu Iraajan Thaevaraajiyatthai Naamum Thaetuvom Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Paravaigalaip Paaru Avaigal Vithaippathu Millai Pasikkaak Kalanjsiyatthil Saerppathumillai Mudhalaavathu Devanutaiya Iraajyatthaiyum Neethiyaiyum Thaetu Avaigal Koodavarumae Kavalaip Patuvathaalae Unggal Sareera Alavinai Koottidavo Kuraitthidavo Unnaal Mutiyumaa Mudhalaavathu Devanutaiya Iraajyatthaiyum Neethiyaiyum Thaetu Avaigal Koodavarumae Enna Unpom Ena Kutippom Eppati Ututthuvom Enru Anjnjaanigalaip Pol Alainthu Thiriyaathae Inru Pootthu Naalai Maraiyum Pullai Kaappavar Unnai Kaakka Marappaaro Unnil Kavalai Aen Naalai Enru Naalaikkaaga Kavalaippataathae Naalai Namakku Uriyathalla Perumai Kollaathae Mudhalaavathu Devanutaiya Iraajyatthaiyum Neethiyaiyum Thaetu Avaigal Koodavarumae