பாடல் #990
தெய்வ ஜனமே கலங்கிடாதே
🔤 Theyva Janamae Kalangkitaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வ ஜனமே கலங்கிடாதே தேவன் வருகின்றார் அதி சீக்கிரம் மெய்யாய் அவரின் பாதையில் நடந்து மோட்ச ராஜ்யம் சேர்ந்திடுவாய் ஆருயிர் தந்து மீட்ட உன் இரட்சகர் ஆறுதல் தந்து உன்னை நடத்திடுவார் பாரும் அறியா வேளையில் வருவார் அருமைநாதர் கிறிஸ்து இயேசுவே பாவ உலகம் உன்னை மேற் கொள்ளாமல் பரமன் அழைப்பினில் ஜீவிப்பாயே பரலோக ராஜ்யம் சேர்வாயே நிச்சயம் பாதைக்கு தீபமாம் மேசியாவே அனுதினம் நெருக்கும் சோதனை ஜெயிக்க ஆண்டவர் கற்பனை மறவாமலே ஆத்ம தாகம் கொண்ட உன் இயேசுவை ஆவியில் நிறைந்தே போற்றிடுவாய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyva Janamae Kalangkitaathae Devan Varukinraar Athi Seekkiram Meyyaay Avarin Paathaiyil Natanthu Motsa Raajyam Saernthituvaay Aaruyir Thanthu Meetta Un Iratsakar Aarudhal Thanthu Unnai Natatthituvaar Paarum Ariyaa Vaelaiyil Varuvaar Arumainaadhar Kiristhu Yesuvae Paava Ulakam Unnai Maer Kollaamal Paraman Azhaippinil Jeevippaayae Paraloga Raajyam Saervaayae Nicchayam Paathaikku Theebamaam Maesiyaavae Anuthinam Nerukkum Sodhanai Jeyikka Aandavar Karpanai Maravaamalae Aathma Thaagam Konda Un Yesuvai Aaviyil Nirainthae Porrituvaaya