பாடல் #989
இராஜாதி இராஜா மண்மீது
🔤 Iraajaathi Iraajaa Manmeethu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜாதி இராஜா மண்மீது வந்து நம்மீது அன்பு கொண்டநாள் தேவாதி தேவன் வார்த்தையில் வடிவாய் வந்தே மண் உதித்த நன்நாள் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் நம் இயேசு ராஜன் எம்மீதுகொண்ட அன்பின் கோலமிதே விண்மீது தேவதூதர்கள் வந்தே வாழ்த்திய நேரமிதே அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் தாவீதின் ஊரில் தேவாதி தேவன் பிறந்த நன்நாளிதுவே மண்மீது மகிமையின் நற்செய்தி கேட்டே களிக்கின்ற நேரமிதே அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaathi Iraajaa Manmeethu Vanthu Nammeethu Anpu Kondanaal Thaevaathi Devan Vaartthaiyil Vativaay Vanthae Man Uthittha Nannaal Allaelooyaa Sthotthiram Aandavarae Sthotthiram Nam Yesu Raajan Emmeethukonda Anpin Kolamithae Vinmeethu Thaevathoodharkal Vanthae Vaazhtthiya Naeramithae Allaelooyaa Sthotthiram Aandavarae Sthotthiram Thaaveethin Ooril Thaevaathi Devan Pirandha Nannaalithuvae Manmeethu Makimaiyin Narseythi Kaettae Kalikkindra Naeramithae Allaelooyaa Sthotthiram Aandavarae Sthotthiram