பாடல் #988
புவிதனில் நித்திரையில் உள்ளோரை
🔤 Puvidhanil Nitthiraiyil Ullorai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புவிதனில் நித்திரையில் உள்ளோரை பாசத்தின் சந்நிதி அழைத்திடுமே கர்த்தாவே உம் கருணைக்காய் நன்றியுடனே நமஸ்கரிப்போம் மனுஷகுலத்தின் இரட்சகனே வினையமுடனே வாழ்த்துகின்றோம் கிருபையும் சாந்தி அனுகிரகமும் பாவத்தின் மேல் ஜெயம் அளித்திடுமே அணையா ஜேகி உம் மகிமை அளிபம் அருளும் வரும் காலமும் இரும்பி வராமல் பாவங்கள் கருணைக் கடலே காத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puvidhanil Nitthiraiyil Ullorai Paasatthin Sannithi Azhaitthitumae Kartthaavae Um Karunaikkaay Nanriyudanae Namaskarippom Manushakulatthin Iratsakanae Vinaiyamudanae Vaazhtthukinrom Kirupaiyum Saanthi Anukirakamum Paavatthin Mael Jeyam Alitthitumae Anaiyaa Jaeki Um Makimai Alibam Arulum Varum Kaalamum Irumpi Varaamal Paavanggal Karunaik Katalae Kaatthitumae