பாடல் #987
மனம் மகிழ இயேசுவை நாடு
🔤 Manam Makizha Yesuvai Naatu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனம் மகிழ இயேசுவை நாடு மாந்தரின் துன்பங்கள் தீர்ப்பவரே குணமாக்கும் தழும்புகள் கண்டிடுவாய் குருசின் காட்சியை அண்டிடுவாய் தடுமாறும் உள்ளங்கள் திகழ்ந்திடவே தற்பரன் பாடுகள் ஏற்றனரே நெருக்கப்பட்டார் நமக்காய் ஒடுக்கப்பட்டார் வாய் திறவாமல் அன்று பொறுத்து நின்றார் இடுக்கண்ணில் உன்னை காத்திடவே இயேசு சிலுவையில் அறையப்பட்டார் துன்மார்க்கரோடு தாழ்த்தப்பட்டார் ஐஸ் சுவரிய முள்ளோராய் உயர்த்தப்பட்டார் கொடுமை செய்யாதவர் கை விடாரே கர்த்தரின் அன்பை ருசிப்பாயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manam Makizha Yesuvai Naatu Maandharin Thunbanggal Theerppavarae Kunamaakkum Thazhumpugal Kantituvaay Kurusin Kaatsiyai Antituvaay Thatumaarum Ullanggal Thigazhnthidavae Tharparan Paatugal Aertranarae Nerukkappattaar Namakkaay Otukkappattaar Vaay Thiravaamal Anru Porutthu Ninraar Itukkannil Unnai Kaatthidavae Yesu Siluvaiyil Araiyappattaar Thunmaarkkarotu Thaazhtthappattaar Ais Suvariya Mulloraay Uyartthappattaar Kotumai Seyyaadhavar Kai Vitaarae Karttharin Anpai Rusippaayo