பாடல் #986
முடியாது என்று யார்சொல்ல
🔤 Mutiyaathu Enru Yaarsolla
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முடியாது என்று யார்சொல்ல கூடும் , முடியுமே நடக்குமே என் தேவனலே - 2 நிமிரமுடியா கூனி அன்று நிமர்ந்தாளே உம்மாலே நடக்க முடியா முடவன் அன்று நடந்தானே உம்மாலே - 2 உம் நாமம் சொன்னாலே எல்லாமே என் வாழ்வில் ஜெயமாக நடக்கின்றதே - 2. முடியாது பார்வை இல்லா பர்த்திமேயு பார்த்தானே உம்மாலே மரித்துப் போன வாசருவும் பிழைத்தானே உம்மாலே - 2 உன் நாமம் சொன்னாலே எல்லாமே என் வாழ்வில் ஜெயமாக நடக்கின்றதே - 2 முடியாது என்று யார் சொல்லக் கூடும் முடியுமே, நடக்குமே என் தேவனாலே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutiyaathu Enru Yaarsolla Kootum , Mutiyumae Natakkumae En Devanalae - 2 Nimiramutiyaa Kooni Anru Nimarnthaalae Ummaalae Natakka Mutiyaa Mudavan Anru Natanthaanae Ummaalae - 2 Um Naamam Sonnaalae Ellaamae En Vaazhvil Jeyamaaga Natakkindrathae - 2. Mutiyaathu Paarvai Illaa Partthimaeyu Paartthaanae Ummaalae Maritthup Pona Vaasaruvum Pizhaitthaanae Ummaalae - 2 Un Naamam Sonnaalae Ellaamae En Vaazhvil Jeyamaaga Natakkindrathae - 2 Mutiyaathu Enru Yaar Sollak Kootum Mutiyumae, Natakkumae En Devanaalae - 2