பாடல் #985
இராஜாதி இயேசு ராஜா
🔤 Iraajaathi Yesu Raajaa
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜாதி இயேசு ராஜா இணையில்லா இயேசு ராஜா இயேசுவோடு என்றென்றும் வாழ இதயமெல்லாம் தினம் ஏங்குதே தினம்தோறும் தேடி பாடிட என் மனம் அவரிடம் வந்திடுதே பெலப்படுத்திடும் கிறிஸ்துவினாலே எதையும் செய்ய பெலனுண்டு - எனக்குண்டு ஜெயங்கொடுத்திடும் கிறிஸ்துவினாலே எதிலும் ஜெயம் எனக்குண்டு - எனக்குண்டு எனக்குள்ளே அவர் வாழ்வதினாலே எதற்கும் பயம் இனி இல்லையே எனக்காக யாவையும் செய்து முடிப்பாரே எல்லாமே பார்த்துக் கொள்வார் - அவர் (2) போகும் இடமே எதுவானாலும் கூட அவர் வருவாரே - வருவாரே கால்கள் சறுக்கி விழுந்து விடாமல் தோளில் சுமந்திடுவாரே - சுமப்பாரே என்னைவிட்டு விலகுவதில்லை என்னையே கை விடுவதுமில்லை பலவீனம் நீங்கியே கலக்கங்கள் நீங்கியே பலங்கொண்டு திடமானேன் - நான் (2) கர்த்தர் எனக்கு செய்திட்ட உதவி கணக்கிலே அடங்காது - அடங்காது என்ன ஈடாய் செய்திடுவேனோ எதுவும் இணையாகாது - ஆகாது இரட்சிப்பின் பாத்திரம் கையில் எந்தி இரட்கரை துதி பாடுவேன் சந்தோஷம் என்னிலே தானாக பொங்குதே அவரோடு மகிழ்ந்திருப்பேன் - நான் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaathi Yesu Raajaa Inaiyillaa Yesu Raajaa Yesuvotu Enrenrum Vaazha Idhayamellaam Thinam Aengkuthae Thinamthorum Thaeti Paatida En Manam Avaridam Vanthituthae Pelappatutthitum Kiristhuvinaalae Ethaiyum Seyya Pelanuntu - Enakkuntu Jeyangkotutthitum Kiristhuvinaalae Ethilum Jeyam Enakkuntu - Enakkuntu Enakkullae Avar Vaazhvathinaalae Edharkum Payam Ini Illaiyae Enakkaaga Yaavaiyum Seythu Mutippaarae Ellaamae Paartthuk Kolvaar - Avar (2) Pokum Idamae Ethuvaanaalum Kooda Avar Varuvaarae - Varuvaarae Kaalkal Sarukki Vizhunthu Vitaamal Tholil Sumanthituvaarae - Sumappaarae Ennaivittu Vilakuvathillai Ennaiyae Kai Vituvathumillai Palaveenam Neengkiyae Kalakkanggal Neengkiyae Palangkontu Thidamaanaen - Naan (2) Kartthar Enakku Seythitta Udhavi Kanakkilae Adangkaathu - Adangkaathu Enna Eetaay Seythituvaeno Ethuvum Inaiyaakaathu - Aakaathu Iratsippin Paatthiram Kaiyil Enthi Iratkarai Thuthi Paatuvaen Santhosham Ennilae Thaanaaga Pongkuthae Avarotu Makizhnthiruppaen - Naan (2)