பாடல் #982
காரிருள் சூழ்ந்திடும் லோக ஜீவியமே
🔤 Kaarirul Soozhnthitum Loga Jeeviyamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காரிருள் சூழ்ந்திடும் லோக ஜீவியமே கடலின் ஆழங்கள் போல் கடினமாய் இல்லையோ வறண்ட பூமியிலே வலியும் வேதனையும் திரண்ட இருளையும் நீக்குவார் இயேசு அழியாது ஆத்துமாவே உந்தன் அன்பின் நேசர் அழைத்த பின் நடத்திடுவார் இன்றும் உன்னையும் ஏந்தி சுமப்பார் என்றும் மாறாதவர
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarirul Soozhnthitum Loga Jeeviyamae Katalin Aazhanggal Pol Katinamaay Illaiyo Varanda Poomiyilae Valiyum Vaedhanaiyum Thiranda Irulaiyum Neekkuvaar Yesu Azhiyaathu Aatthumaavae Undhan Anpin Naesar Azhaittha Pin Natatthituvaar Inrum Unnaiyum Aenthi Sumappaar Enrum Maaraadhavara