பாடல் #980
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
🔤 Nenjjamae Nee Anjsitaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சமேநீ அஞ்சிடாதே நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே நீ இயேசுவன்டை துன்பங்களில் அஞ்சிடாதே_2 1.இதயத்தின் பாரங்களை நான் யாரிடம் சொல்வேனையா_2 உம்மை விட்டால் இந்த உலகில்_2 யாருமில்லை என் இயேசையா_2 நெஞ்சமே... 2.கண்ணீரை கன்டணவர் உன்னை கலங்காமல் காத்திடுவார்_2 கலங்காதே திகையாதே_2 இயேசு நானே உன் பரிகாரி ஏழைகளின் உபகாரி_2 நெஞ்சமே... 3.இரக்கத்தின் இறைவனவர் மனதுருக்கத்தின் மன்னனவர்_2 ஏழையின் இதயமவர்_2 வேதனையை அறிந்திடுவார் உன் கண்ணீரை துடைத்திடுவார்_2 நெஞ்சமே நீ அஞ்சிடாதே நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே நீ இயேசுவன்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjamaenee Anjsitaathae Nenjjamae Nee Kalangkaathae Thanjjamae Nee Yesuvantai Thunbanggalil Anjsitaathae_2 1.idhayatthin Paaranggalai Naan Yaaridam Solvaenaiyaa_2 Ummai Vittaal Indha Ulakil_2 Yaarumillai En Yesaiyaa_2 Nenjjamae... 2.kanneerai Kantanavar Unnai Kalangkaamal Kaatthituvaar_2 Kalangkaathae Thikaiyaathae_2 Yesu Naanae Un Parikaari Aezhaigalin Ubakaari_2 Nenjjamae... 3.irakkatthin Iraivanavar Manathurukkatthin Mannanavar_2 Aezhaiyin Idhayamavar_2 Vaedhanaiyai Arinthituvaar Un Kanneerai Thutaitthituvaar_2 Nenjjamae Nee Anjsitaathae Nenjjamae Nee Kalangkaathae Thanjjamae Nee Yesuvantai Un Thunbanggalil Anjsitaathae