பாடல் #98
நானும் நீயும் பாடுவோமா
🔤 Naanum Neeyum Paatuvomaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானும் நீயும் பாடுவோமா? Baby Jesus பிறந்தாரே Carol Songs-ம் Christmas Tree-யும் சொல்லும் செய்தி என்ன? என்ன? கைகளைத் தட்டியே பாடுங்கள் கர்த்தர் சமூகத்தில் ஆனந்தமே இயேசு பிறந்தார் பாலனாக சந்தோஷம் எங்கும் உற்சாகமே - (2) நானும் கண்டேன் விண்தூதர் கானம் பாடி மகிழ்ந்திடவே - (2) ஆ... ஆ... ஆர்ப்பரிப்போம் ஆ... ஆ... ஆனந்திப்போம் ஆ... ஆ... என்றென்றும் ஆனந்திப்போம் - நானும் ஆடும் மாடும் உம் அருகில் காண வந்தார் ஆட்டிடையர் - (2) ஆ... ஆ... ஆர்ப்பரிப்போம் ஆ... ஆ... ஆனந்திப்போம் ஆ... ஆ... என்றென்றும் ஆனந்திப்போம் - நானும் தேடும் தெய்வம் நம் நடுவில் தேடி வந்தார் சாஸ்திரி மூவர் ஆ... ஆ... ஆர்ப்பரிப்போம் ஆ... ஆ... ஆனந்திப்போம் ஆ... ஆ... என்றென்றும் ஆனந்திப்போம் - நானும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanum Neeyum Paatuvomaa? Baby Jesus Piranthaarae Carol Songs-m Christmas Tree-yum Sollum Seythi Enna? Enna? Kaigalaith Thattiyae Paatunggal Kartthar Samoogatthil Aanandhamae Yesu Piranthaar Paalanaaga Santhosham Engkum Ursaagamae - (2) Naanum Kantaen Vinthoodhar Kaanam Paati Makizhnthidavae - (2) Aa... Aa... Aarpparippom Aa... Aa... Aananthippom Aa... Aa... Enrenrum Aananthippom - Naanum Aatum Maatum Um Arukil Kaana Vanthaar Aattitaiyar - (2) Aa... Aa... Aarpparippom Aa... Aa... Aananthippom Aa... Aa... Enrenrum Aananthippom - Naanum Thaetum Theyvam Nam Natuvil Thaeti Vanthaar Saasthiri Moovar Aa... Aa... Aarpparippom Aa... Aa... Aananthippom Aa... Aa... Enrenrum Aananthippom - Naanum