பாடல் #979
வானில் பறக்கும் பறவைகள்
🔤 Vaanil Parakkum Paravaigal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானில் பறக்கும் பறவைகள் மதுர கீதம் பாடிடும் காட்டில் மலரும் பூக்கள் அவரின் நாமம் போற்றிடும் சூரியன் சந்திரனும் மகா நட்சத்திர கூட்டமும் ஆகாயத்தின் விரிவும் - அவரின் கிரியைகள் வர்ணிக்கும் பொங்கும் கடல்களும் பெருங்காற்றின் இரைச்சலும் அடங்கும் அவரின் வார்த்தைக்கு இயேசு நாமம் பெரியது பூமியின் பிரபுக்களே புவி ஆளும் மனிதரே பெரியோர் முதல் பிள்ளைகளும் அவர் நாமம் போற்றுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanil Parakkum Paravaigal Mathura Keedham Paatitum Kaattil Malarum Pookkal Avarin Naamam Porritum Sooriyan Santhiranum Makaa Natsatthira Koottamum Aakaayatthin Virivum - Avarin Kiriyaigal Varnikkum Pongkum Katalkalum Perungkaarrin Iraicchalum Adangkum Avarin Vaartthaikku Yesu Naamam Periyathu Poomiyin Pirapukkalae Puvi Aalum Manidharae Periyor Mudhal Pillaigalum Avar Naamam Porruveer