பாடல் #978
இரவெல்லாம் பாடு பட்டோம்
🔤 Iravellaam Paatu Pattom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரவெல்லாம் பாடு பட்டோம் ஏதும் இல்லை என்றார் இயேசு அங்கு வந்தார் ஏதும் உண்டோ என்றார் வலை உண்டு விசுவாசம் இல்லை கடல் உண்டு கயல்களோ இல்லை பிரயாசத்தின் பலனோ இல்லை பரமன் இயேசு அங்கில்லை தேடுவோர் கண்டைவாரே தேற்றரவாளன் நான் என்றார் வலப்பக்கம் வலை வீசுவோமோ விசுவாசத்தால் பிழைப்போமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iravellaam Paatu Pattom Aethum Illai Enraar Yesu Angku Vanthaar Aethum Unto Enraar Valai Untu Visuvaasam Illai Katal Untu Kayalkalo Illai Pirayaasatthin Palano Illai Paraman Yesu Angkillai Thaetuvor Kantaivaarae Thaertraravaalan Naan Enraar Valappakkam Valai Veesuvomo Visuvaasatthaal Pizhaippomaa