பாடல் #977
தியங்கும் உள்ளம் கண்டார்
🔤 Thiyangkum Ullam Kantaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தியங்கும் உள்ளம் கண்டார் தயக்கம் என்ன என்றார் திகைக்கும் என் மனதில் திருவார்த்தை அருளித் தந்தார் துதிப்பேன் என் கர்த்தரை துதிசாற்றி மகிழ்ந்திடுவேன் என்னைக் கண்டு மனதுருகும் அன்பர் இயேசு அருகில் உண்டே கதறும் ஆத்துமாவே கலங்காதே என்றவரே கலைமான்களும் கதறி அழும் நீரோடையை வாஞ்சிப்பதால் அவர் என்ன கன்மலையே அசையாத நல் பர்வதமே அரும்பாவ உலகமதில் அவர் அன்பதில் மறைந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiyangkum Ullam Kantaar Thayakkam Enna Enraar Thikaikkum En Manathil Thiruvaartthai Arulith Thanthaar Thuthippaen En Karttharai Thuthisaarri Makizhnthituvaen Ennaik Kantu Manathurukum Anbar Yesu Arukil Untae Katharum Aatthumaavae Kalangkaathae Endravarae Kalaimaankalum Kathari Azhum Neerotaiyai Vaanjsippathaal Avar Enna Kanmalaiyae Asaiyaadha Nal Parvathamae Arumpaava Ulakamathil Avar Anbathil Marainthituvaen