பாடல் #972
கர்த்தர் விழுவோரைத் தாங்கிடுவார்
🔤 Kartthar Vizhuvoraith Thaangkituvaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் விழுவோரைத் தாங்கிடுவார் கர்த்தர் விழுவாமல் காத்திடுவார் கர்த்தர் விழுந்தோரை தூக்கிடுவார் அவர் விழித்திருந்தே நடத்திடுவார் எழும்பிடுவாய் சீயோனே இன்றே உன் ஒளி வந்தது கனி கொடுக்க காலமிது கர்த்தர் சகாயம் செய்வார் கூப்பிடும் நாளில் அவர் கரம்தாங்கி அணைத்திடுவார் ஆத்மாவில் பெலன் அளிப்பார் ஆறுதல் அளித்திடுவார் கரத்தின் கிரியைகள் நாங்கள் கர்த்தாவே கிருபை செய்வீர் வெளிச்சம் உம் பாதையிலே நெகிழாமல் காத்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Vizhuvoraith Thaangkituvaar Kartthar Vizhuvaamal Kaatthituvaar Kartthar Vizhunthorai Thookkituvaar Avar Vizhitthirunthae Natatthituvaar Ezhumpituvaay Seeyonae Inrae Un Oli Vandhathu Kani Kotukka Kaalamithu Kartthar Sakaayam Seyvaar Kooppitum Naalil Avar Karamthaangki Anaitthituvaar Aathmaavil Pelan Alippaar Aarudhal Alitthituvaar Karatthin Kiriyaigal Naanggal Kartthaavae Kirupai Seyveer Veliccham Um Paathaiyilae Nekizhaamal Kaatthituveer