பாடல் #971
யார் கேட்பாரோ உந்தன் அன்பின்
🔤 Yaar Kaetpaaro Undhan Anpin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யார் கேட்பாரோ உந்தன் அன்பின் வசனத்தை அவர் அடைவாரே பேரின்பமே நித்திய ராஜ்யமும் காண்பர் துன்பங்கள் தொல்லைகளோ துயர் தீர்ப்பவர் அவரே மன்னிப்பார் மறப்பாரே மாட்சிமை அளிப்பாரே மன்னவன் இயேசு ராஜா உந்தளின் பாரமதை சுமப்பவர் அவரே கவலைகள் கஷ்டங்கள் கண்ணீர்கள் தோல்விகள் கர்த்தரிடம் சொல்லுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaar Kaetpaaro Undhan Anpin Vasanatthai Avar Ataivaarae Paerinbamae Nitthiya Raajyamum Kaanpar Thunbanggal Thollaigalo Thuyar Theerppavar Avarae Mannippaar Marappaarae Maatsimai Alippaarae Mannavan Yesu Raajaa Undhalin Paaramathai Sumappavar Avarae Kavalaigal Kashtanggal Kanneerkal Tholvigal Karttharidam Solluvaay