பாடல் #968
சொர்க்க ராஜ்யத்தில் என்னை சேர்ப்பாரே
🔤 Sorkka Raajyatthil Ennai Saerppaarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொர்க்க ராஜ்யத்தில் என்னை சேர்ப்பாரே அன்பின் தேவன் எந்தன் பக்கம் உள்ளாரே முழங்கால்கள் யாவும் முடங்கிடும் நாளில் மாறாமல் சேர்ப்பாரே மண்ணுள்ள மாந்தர் மாறிடுவார் மாறாத தேவன் அவரே ஆறுதல் தந்து நாள் தோறும் காப்பார் வான்புகழ் இயேசு அவரே எண்ணில்லா பாவங்கள் மன்னித்தாரே கண்மணிபோல் காத்தாரே தன்னையே தந்த தியாக சொரூபன் விண்ணிலே சேர்ப்பாரே எனக்காக யாவும் செய்து முடிப்பார் இம்மானுவேல் என் தேவன் வனமான வாழ்வில் பெலமுள்ள கிருபை ஈந்தென்னை காப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sorkka Raajyatthil Ennai Saerppaarae Anpin Devan Endhan Pakkam Ullaarae Muzhangkaalkal Yaavum Mudangkitum Naalil Maaraamal Saerppaarae Mannulla Maandhar Maarituvaar Maaraadha Devan Avarae Aarudhal Thanthu Naal Thorum Kaappaar Vaanpugazh Yesu Avarae Ennillaa Paavanggal Mannitthaarae Kanmanipol Kaatthaarae Thannaiyae Thandha Thiyaaga Sorooban Vinnilae Saerppaarae Enakkaaga Yaavum Seythu Mutippaar Immaanuvael En Devan Vanamaana Vaazhvil Pelamulla Kirupai Eenthennai Kaappaarae