பாடல் #9679
ஜெபதூபமே ஜெப தூபமே
🔤 Jebathoobamae Jeba Thoobamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபதூபமே ஜெப தூபமே எந்நாளும் ஏறெடுக்க வேண்டும் ஜெப மேகமே ஜெப மேகமே தேசத்தில் எழும்பிட வேண்டும் எழுப்புதலின் மழை தேசத்தில் பெய்திடவே வேண்டும் எழுப்புதலின் ஊற்று சபைகளில் பொங்கிடவே வேண்டும் சாத்தானின் தந்திரங்களை ஜெப ஆவியால் முறித்திடுவோம் முழங்காலில் நின்று ஜெபகபம் ஏறெடுத்து தேசத்தை காத்திடுவோம் அந்தகார லோகாதிபதியை ஜெப அக்கினியால் அழித்திடுவோம் வானமண்டல ஈன ஆவியை ஜெப அபிஷேகத்தால் தகர்த்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebathoobamae Jeba Thoobamae Ennaalum Aeretukka Vaentum Jeba Maegamae Jeba Maegamae Thaesatthil Ezhumpida Vaentum Ezhuppudhalin Mazhai Thaesatthil Peythidavae Vaentum Ezhuppudhalin Oorru Sapaigalil Pongkidavae Vaentum Saatthaanin Thanthiranggalai Jeba Aaviyaal Muritthituvom Muzhangkaalil Ninru Jebakapam Aeretutthu Thaesatthai Kaatthituvom Andhakaara Lokaathibathiyai Jeba Akkiniyaal Azhitthituvom Vaanamandala Eena Aaviyai Jeba Apishaegatthaal Thakartthituvom