பாடல் #9672
மாசில்லா மாசில்லா
🔤 Maasillaa Maasillaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாசில்லா மாசில்லா மனம் வேண்டும் இயேசையா ஆசைமேல் ஆசையாய் வாஞ்சிக்கிறேன் தாருமையா! மாசில்லா மாசில்லா மனம் வேண்டும் இயேசையா வாஞ்சையோடு கெஞ்சுகிறேன் அடியோடெனை மாற்றுமையா (2) 1. எண்ணத்தில் உண்மை வேண்டும் இதயத்தில் தூய்மை வேண்டும் ( 2) அக்கினியின் ஜீவாலை வேண்டும் புலன்கள் மேல் வெற்றி வேண்டும்! வாழ்வெல்லாம் உம் அழகு மங்காமல் விளங்க வேண்டும் மனிதரெல்லாம் என்னில் உம்மை நாள்தோறும் காண வேண்டும் (2) 2. விசுவாச தைரியம் வேண்டும் ஆசையை அடக்க வேண்டும் (2) சிலுவையை சுமக்க வேண்டும் தேவபயம் நிரம்ப வேண்டும்! நித்தம் உம் சத்தத்தை வாஞ்சிக்கும் செவிகள் வேண்டும் தேவசித்தம் செய்திடவே ஆவல் நிரம்ப வேண்டும் (2) 3. நன்னடத்தை உறவில் வேண்டும் நாணயம் என் செயலில் வேண்டும் (2) நல்லொழுக்கம் பண்பில் வேண்டும் நாவடக்கம் பேச்சில் வேண்டும்! நாளெல்லாம் முதிர்ச்சி பெற்றே மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் நண்பர்களைத் திரளாக உம்மண்டை சேர்க்க வேண்டும் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maasillaa Maasillaa Manam Vaentum Yesaiyaa Aasaimael Aasaiyaay Vaanjsikkiraen Thaarumaiyaa! Maasillaa Maasillaa Manam Vaentum Yesaiyaa Vaanjsaiyotu Kenjsukiraen Atiyotenai Maarrumaiyaa (2) 1. Ennatthil Unmai Vaentum Idhayatthil Thooymai Vaentum ( 2) Akkiniyin Jeevaalai Vaentum Pulankal Mael Verri Vaentum! Vaazhvellaam Um Azhaku Mangkaamal Vilangga Vaentum Manidharellaam Ennil Ummai Naalthorum Kaana Vaentum (2) 2. Visuvaasa Thairiyam Vaentum Aasaiyai Adakka Vaentum (2) Siluvaiyai Sumakka Vaentum Thaevapayam Niramba Vaentum! Nittham Um Satthatthai Vaanjsikkum Sevigal Vaentum Thaevasittham Seythidavae Aaval Niramba Vaentum (2) 3. Nannatatthai Uravil Vaentum Naanayam En Seyalil Vaentum (2) Nallozhukkam Panpil Vaentum Naavatakkam Paechsil Vaentum! Naalellaam Muthirchsi Perrae Makizhchsiyaay Vaazha Vaentum Nanparkalaith Thiralaaga Ummantai Saerkka Vaentum (2)