பாடல் #9671
மாறணும் மனம் மாறணும்
🔤 Maaranum Manam Maaranum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறணும் மனம் மாறணும் மனம் இன்றே மாறணும் அலை பாய்ந்திடும் மனம் மாறணும் தடுமாறியே சிறையாகிடும் மனம் இன்றே மாறணும் அடியோடு மாறணும் மனம் மனம் கல்மனம் மாறணும் வக்கிர சிலைகளை ஓழிக்கணும் ஆவியின் அலை புரண்டோடணும் சத்திய வசனம் பதிக்கணும் கனிந்த இதயம் காணணும்! 1. சத்திய ஒளிப் பார்வையில் தன் நிலை உணரனும் பரமனுக்கெதிராய் செய்த குற்றம் ஒப்புக்கொள்ளணும் - 2 திருமகன் சிலுவை பிராயச்சித்தம் சொந்தம் கொண்டாடனும் பிதா வழங்கும் மன்னிப்பை ஆரத் தழுவணும் - அவர் அன்புக்குச் சரணாகணும்! 2. ஆவியின் தின ஊட்டத்திலே தனிவேறாய் துலங்கணும் ஜெப வசனப் பயிற்சியினால் திருவார்ப்பாய் மாறணும் - 2 பூரண வெற்றிப்பாட்டாக வாழ்வைத் தொடரணும் கிறிஸ்துவின் தூய அடிச்சுவட்டில் நித்தம் பின் செல்லணும் புகழ் ஆராதனை செய்யணும்! 3. தேவ அன்பினில் அசைவின்றி நிலை உறுதி காக்கணும் சகமனிதருடன் நல்லுறவை கட்டியெழுப்பணும் - 2 தூய ஆவியின் மெருகேற்றம் இயேசுவைக் காட்டணும் தேவன் அழைத்த பந்தயத்தின் இலக்கை அடையணும் என்றும் பரலோகம் பூரிக்கணும்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaranum Manam Maaranum Manam Inrae Maaranum Alai Paaynthitum Manam Maaranum Thatumaariyae Siraiyaakitum Manam Inrae Maaranum Atiyotu Maaranum Manam Manam Kalmanam Maaranum Vakkira Silaigalai Ozhikkanum Aaviyin Alai Purantodanum Satthiya Vasanam Pathikkanum Kanindha Idhayam Kaananum! 1. Satthiya Olip Paarvaiyil Than Nilai Unaranum Paramanukkethiraay Seytha Kurtram Oppukkollanum - 2 Thirumakan Siluvai Piraayachsittham Sondham Kontaadanum Pithaa Vazhangkum Mannippai Aarath Thazhuvanum - Avar Anpukkuch Saranaaganum! 2. Aaviyin Thina Oottatthilae Thanivaeraay Thulangganum Jeba Vasanap Payirsiyinaal Thiruvaarppaay Maaranum - 2 Poorana Verrippaattaaga Vaazhvaith Thodaranum Kiristhuvin Thooya Atichsuvattil Nittham Pin Sellanum Pugazh Aaraadhanai Seyyanum! 3. Thaeva Anpinil Asaivinri Nilai Uruthi Kaakkanum Sakamanidharudan Nalluravai Kattiyezhuppanum - 2 Thooya Aaviyin Merukaertram Yesuvaik Kaattanum Devan Azhaittha Pandhayatthin Ilakkai Ataiyanum Enrum Paralogam Poorikkanum!