பாடல் #9669
மேற்கு முதல்
🔤 Maerku Mudhal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேற்கு முதல் கிழக்கு வரை இடைவெளியின் தூரமே அளவில்லாத கிருபையே - ஆஹா விண்முதலாய் மண் வரையில் நடுவிலுள்ள தூரமே வரம்பில்லாத கிருபையே கடவுளின் மகா கிருபையே - 2 கிருபையே - 2 எல்லாமே கிருபையே 1.கிறிஸ்துவுடன் தேவன் தரும் யாவுமே கிருபையே கல்வாரியின் மேட்டினில் விளைந்து கனிந்த கிருபையே இரட்சிப்பின் ஆரம்பம் முடிவுமட்டும் தொடருமே - 2 கிருபையே - 2 எல்லாமே கிருபையே! 2.காலைதோறும் உதயமாகும் புத்தம் புது கிருபையே போதும் என்று சொன்னாலும் கரை புரளும் கிருபையே ஆழியாய் பொங்கிடுமே அமிழ்தமே கிருபையே - 2 கிருபையே - 2 எல்லாமே கிருபையே! 3.நிற்பதும் நிலைப்பதும் நித்தியரின் கிருபையே மோசம் போக ஒட்டாமல் காக்கும் வல்ல கிருபையே உன்னதம் சேர்த்திடும் விண்கலமே கிருபையே - 2 கிருபையே - 2 எல்லாமே கிருபையே! 4.தாழ்மை உள்ளம் வாசம் செய்யும் விண்ணரசே கிருபையே பகிர்ந்தளிக்கும் குறைந்திடாத ஊற்றுநீர் கிருபையே தேவனண்டை நிலைவரமாய் நிற்க வைக்கும் கிருபையே - 2 கிருபையே - 2 எல்லாமே கிருபையே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maerku Mudhal Kizhakku Varai Itaiveliyin Thooramae Alavillaadha Kirupaiyae - Aahaa Vinmudhalaay Man Varaiyil Natuvilulla Thooramae Varampillaadha Kirupaiyae Katavulin Makaa Kirupaiyae - 2 Kirupaiyae - 2 Ellaamae Kirupaiyae 1.kiristhuvudan Devan Tharum Yaavumae Kirupaiyae Kalvaariyin Maettinil Vilainthu Kanindha Kirupaiyae Iratsippin Aarambam Mutivumattum Thodarumae - 2 Kirupaiyae - 2 Ellaamae Kirupaiyae! 2.kaalaithorum Udhayamaakum Puttham Puthu Kirupaiyae Pothum Enru Sonnaalum Karai Puralum Kirupaiyae Aazhiyaay Pongkitumae Amizhthamae Kirupaiyae - 2 Kirupaiyae - 2 Ellaamae Kirupaiyae! 3.nirpathum Nilaippathum Nitthiyarin Kirupaiyae Mosam Poga Ottaamal Kaakkum Valla Kirupaiyae Unnatham Saertthitum Vinkalamae Kirupaiyae - 2 Kirupaiyae - 2 Ellaamae Kirupaiyae! 4.thaazhmai Ullam Vaasam Seyyum Vinnarasae Kirupaiyae Pakirndhalikkum Kurainthitaadha Oorruneer Kirupaiyae Devanantai Nilaivaramaay Nirka Vaikkum Kirupaiyae - 2 Kirupaiyae - 2 Ellaamae Kirupaiyae!