பாடல் #9668
ஜெபமே ஜெயம் ஜெபமே
🔤 Jebamae Jeyam Jebamae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே உந்தன் வாழ்வானால் ஜெயமே அதன் முடிவாகும மோசே பார்வோனை வென்றதும் ஆ ஆ இஸ்ரவேலர் முன் சென்றதும் ஆ ஆ திறப்பின் வாசலிலே நின்றதும் ஜெபத்தினால் அல்லவா ஜெயம் பெற்றார் அல்லவா ஆற்றங்கரையில் நின்றதும் ஆ ஆ போராடி மேற்கொண்டதும் ஆ ஆ யாக்கோபு ஆசீர் பெற்றதும் ஜெபத்தினால் அல்லவா ஜெயம் பெற்றார் அல்லவா கெத்செமனே தோட்டம் சென்றதும் ஆ ஆ இரத்த வேர்வை சிந்தி ஜெபித்ததும் ஆ ஆ மீட்பர் உலகினை ஜெயித்ததும் ஜெபத்தினால் அல்லவா ஜெயம் பெற்றார் அல்லவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamae Jeyam Jebamae Jeyam Jebamae Undhan Vaazhvaanaal Jeyamae Adhan Mutivaakuma Mosae Paarvonai Vendrathum Aa Aa Isravaelar Mun Sendrathum Aa Aa Thirappin Vaasalilae Nindrathum Jebatthinaal Allavaa Jeyam Perraar Allavaa Aartranggaraiyil Nindrathum Aa Aa Poraati Maerkondathum Aa Aa Yaakkopu Aaseer Pertrathum Jebatthinaal Allavaa Jeyam Perraar Allavaa Kethsemanae Thottam Sendrathum Aa Aa Rattha Vaervai Sinthi Jepitthathum Aa Aa Meetpar Ulakinai Jeyitthathum Jebatthinaal Allavaa Jeyam Perraar Allavaa