பாடல் #9665
உலர்ந்த எலும்புக்கு உயிராவோம்
🔤 Ularndha Elumpukku Uyiraavom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலர்ந்த எலும்புக்கு உயிராவோம் உண்மையாய் இதுவும் நடக்குமோ எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கில் என் தேவன் வார்த்தைகள் நிறைவேறும் சொன்னாரே அவர் செய்திடுவார் சொன்னபடியே நடத்திடுவார் எழுப்புதல் சத்தம் கேட்குதே எங்கோ அல்ல நம் தேசத்தில் அக்கினி பற்றி பரவுதே தேசங்கள் இயேசுவை பணியதே பாவிகள் கதறி அழுகின்ற பெருங்குரல் தேசத்தில் தொனிக்குதே கல்வாரி சிலுவையின் அடியினிலே கண்ணீர் வெள்ளங்கள் பெருகுதே ஸ்தோத்திர துதிகள் உயர்ந்திடும் தேவனின் மகிமை வெளிப்படும் களிப்பும் மகிழ்ச்சியும் பெருகிடும் கர்த்தரின் ராஜ்ஜியம் எழும்பிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ularndha Elumpukku Uyiraavom Unmaiyaay Ithuvum Natakkumo Elumpugal Niraindha Pallatthaakkil En Devan Vaartthaigal Niraivaerum Sonnaarae Avar Seythituvaar Sonnapatiyae Natatthituvaar Ezhuppudhal Sattham Kaetkuthae Engko Alla Nam Thaesatthil Akkini Parri Paravuthae Thaesanggal Yesuvai Paniyathae Paavigal Kathari Azhukindra Perungkural Thaesatthil Thonikkuthae Kalvaari Siluvaiyin Atiyinilae Kanneer Vellanggal Perukuthae Sthotthira Thuthigal Uyarnthitum Devanin Makimai Velippatum Kalippum Makizhchsiyum Perukitum Karttharin Raajjiyam Ezhumpitum