பாடல் #9664
எல்லைகளை பெரிதாக்கும் விரிவாக்குமே
🎙 கிறிஸ்தவ பாடல்
எல்லைகளை பெரிதாக்கும் விரிவாக்குமே எல்லையில்லா கிருபைகளை பொழிந்தருளுமே எல்லைகளை ஜெபத்தின் எல்லைகளை வரத்தின் எல்லைகளை ஊழியஎல்லைகளை தொல்லை தரும் சத்துருவின் தலையை மிதித்து சொல்லி வரும் சுவிசேஷம் எங்கும் கேட்கவே வெற்றி கொடி ஏந்தி இந்த தேமெங்கிலும் வல்ல இயேசுநாதர் நாமம் புகழ்ந்து போற்றவே ஐந்து கண்டமக்களையும் சிலுவை அன்பிடம் கூட்டிச் சேர்க்க உன்னதத்தின் பெலன் தாருமே