பாடல் #9662
பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே
🔤 Parakkuthae Jeyakkoti Parakkuthae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே பறக்குதே சிலுவைக்கொடி பறக்குதே காடு மேடு வீடு பட்டித் தொட்டி நகரம் அகில உலக தேசம் இயேசுவுக்கே சொந்தம் கேட்குதே எங்கும் தொனி கேட்குதே அல்லேலூயா அல்லேலூயா - 2 ஜீவவார்த்தை என்றும் வழிநடத்தும் உன்னை வேத வாக்கு ஒன்றும் மாறுவதும் இல்லை வீசுதே அருள் மணம் வீசுதே அல்லேலூயா அல்லேலூயா - 2 இயேசு ராஜன் சேனை ஒசை முழக்கத்தோடு சிலுவைக்கொடி ஏந்தி பவனியாக செல்லும் ஊற்றுதே ஆவி மழை ஊற்றுதே அல்லேலூயா அல்லேலூயா - 2 ஆடிப்பாடும் கூட்டம் ஆர்ப்பரிக்கும் வேளை ஆனந்தத்தில் மகிழ உள்ளமெல்லாம் பொங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parakkuthae Jeyakkoti Parakkuthae Parakkuthae Siluvaikkoti Parakkuthae Kaatu Maetu Veetu Pattith Thotti Nakaram Akila Ulaka Thaesam Yesuvukkae Sondham Kaetkuthae Engkum Thoni Kaetkuthae Allaelooyaa Allaelooyaa - 2 Jeevavaartthai Enrum Vazhinatatthum Unnai Vaedha Vaakku Onrum Maaruvathum Illai Veesuthae Arul Manam Veesuthae Allaelooyaa Allaelooyaa - 2 Yesu Raajan Saenai Osai Muzhakkatthotu Siluvaikkoti Aenthi Pavaniyaaga Sellum Oorruthae Aavi Mazhai Oorruthae Allaelooyaa Allaelooyaa - 2 Aatippaatum Koottam Aarpparikkum Vaelai Aanandhatthil Makizha Ullamellaam Pongga