பாடல் #9659
விழித்தெழு விசுவாசியே நீ
🔤 Vizhitthezhu Visuvaasiyae Nee
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விழித்தெழு விசுவாசியேநீ விழித்துக் கண்களைஏறிட்டுப் பார் எழுந்து கட்டுவோம் வாருங்கள் இன்றே எழுந்து கட்டிட வா எருசலேமின் அலங்கத்தைப் பார் தெருக்களின் அலங்கோலத்தைப் பார் நொறுங்கி ஜெபித்து விரும்பி நீயும் வா விரும்பி அலங்கத்தை கட்டிட வா பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை பாவியின் சாவை கூவி உரைக்கும் ஆவி பெற்ற பரிசுத்தர் தேவை அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன் அற்பனே ஆயினும் ஏற்றுக் கொள்ளும் அறுவடை பணியை கருத்துடன் செய்ய தருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vizhitthezhu Visuvaasiyaenee Vizhitthuk Kankalaiaerittup Paar Ezhunthu Kattuvom Vaarunggal Inrae Ezhunthu Kattida Vaa Erusalaemin Alanggatthaip Paar Therukkalin Alangkolatthaip Paar Norungki Jepitthu Virumpi Neeyum Vaa Virumpi Alanggatthai Kattida Vaa Paavatthai Verukkum Manidhar Thaevai Aaviyin Nirappudhal Perror Thaevai Paaviyin Saavai Koovi Uraikkum Aavi Pertra Parisutthar Thaevai Arppanam Thooyanae Ennai Alitthaen Arpanae Aayinum Aerruk Kollum Aruvatai Paniyai Karutthudan Seyya Tharukiraen Ennai Aerruk Kollum