பாடல் #9658
எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது
🔤 Ezhumpi Pirakaasi Un Oli Vandhathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது ஜாதிகள் உந்தன் வெளிச்சத்தினிடத்தில் ராஜாக்கள் உந்தன் ஒளியினிடத்தில் நடந்து வருவார்கள் மகிமை காண்பார்கள் மகிமையின் ஆலயத்தை அவர் மகிமை படுத்திடுவார் வாசல்களோ இரவும் பகலும் ஆண்டவர்க்காய்திறந்தே இருக்கும் - எழுப்புதல் காண்போம் வாஞ்சை நிறைவேறுமே பொன்னையும் வெள்ளியையும் கர்த்தருக்கு கொடுத்திடுங்கள் கொடுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும் தட்டுங்கள் அப்பொழுது திறக்கப்படும் என்று சொன்னவர் இயேசு அவர் உண்மையுள்ளவர் வெண்கலகதவுகளோ உடைந்து தன் போய்விடுமே - இரும்பு தாழ்பாள்கள் முறிந்து போய்விடுமே கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும் அவரே தேவன் என்று தொனிக்கும் நாட்கள் நெருங்கிடுமே மகிமை தங்கிடுமே சின்னவன் ஆயிரமும் சிறியவன்ஜாதியுமாம் பரிசுத்த தேவனுடைய சீயோனுமாயிடுவான் அவரே சொன்னார் அவரே செய்வார் வார்த்தை நம்பிடுவோம் நிச்சயமாய் செய்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhumpi Pirakaasi Un Oli Vandhathu Jaathigal Undhan Velicchatthinidatthil Raajaakkal Undhan Oliyinidatthil Natanthu Varuvaarkal Makimai Kaanpaarkal Makimaiyin Aalayatthai Avar Makimai Patutthituvaar Vaasalkalo Iravum Pakalum Aandavarkkaaythiranthae Irukkum - Ezhuppudhal Kaanpom Vaanjsai Niraivaerumae Ponnaiyum Velliyaiyum Karttharukku Kotutthitunggal Kotunggal Appozhuthu Kotukkappatum Thattunggal Appozhuthu Thirakkappatum Enru Sonnavar Yesu Avar Unmaiyullavar Venkalakathavugalo Utainthu Than Poyvitumae - Irumpu Thaazhpaalkal Murinthu Poyvitumae Karttharin Makimai Veliyaranggamaakum Avarae Devan Enru Thonikkum Naatkal Nerungkitumae Makimai Thangkitumae Sinnavan Aayiramum Siriyavanjaathiyumaam Parisuttha Devanutaiya Seeyonumaayituvaan Avarae Sonnaar Avarae Seyvaar Vaartthai Nampituvom Nicchayamaay Seyvaar