பாடல் #9656
இயேசுவே உம்மை துதிப்பது
🔤 Yesuvae Ummai Thuthippathu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம்மை துதிப்பது எத்தனை நல்லது துதித்தலே இன்பமும் ஏற்றதுமாய் உள்ளது 1. பாதம் அமரும் போதெல்லாம் பாட்டு தருகிறீர் பாடி துதிக்கும் போதெல்லாம் பெலன் தருகிறீர் பாடுவேன் உம்மை போற்றுவேன் பாடிப்பாடி உம்மையே பணிந்திடுவேன் 2.ஆடிப்பாடி துதிக்கையிலே ஆனந்தம் தானே அன்பர் உம்மோடிருக்கையிலே பரவசம்தானே பாடுவேன் பரவசமாகுவேன் துதித்து துதித்து மகிழ்ந்திடுவேன் 3.சத்தமிட்டு ஆர்ப்பரித்தால் அலங்கம் இடிந்திடும் சந்தோஷமாய் ஆராதித்தால் சஞ்சலம் ஓடிடும் ஆர்ப்பரிப்பேன் ஆராதிப்பேன் ஆவியோடும் உண்மையோடும் தொழுதிடுவேன் 4.உமது கண்களில் கிருபை வேண்டும் உந்தன் சமுகத்தில் தஞ்சம் வேண்டும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Ummai Thuthippathu Etthanai Nallathu Thuthitthalae Inbamum Aertrathumaay Ullathu 1. Paadham Amarum Pothellaam Paattu Tharukireer Paati Thuthikkum Pothellaam Pelan Tharukireer Paatuvaen Ummai Porruvaen Paatippaati Ummaiyae Paninthituvaen 2.aatippaati Thuthikkaiyilae Aanandham Thaanae Anbar Ummotirukkaiyilae Paravasamthaanae Paatuvaen Paravasamaakuvaen Thuthitthu Thuthitthu Makizhnthituvaen 3.satthamittu Aarpparitthaal Alanggam Itinthitum Santhoshamaay Aaraathitthaal Sanjjalam Otitum Aarpparippaen Aaraathippaen Aaviyotum Unmaiyotum Thozhuthituvaen 4.umathu Kankalil Kirupai Vaentum Undhan Samugatthil Thanjjam Vaentum - 2