பாடல் #9654
மறுரூபம் மறுரூபம் மறுரூபமே
🔤 Maruroobam Maruroobam Maruroobamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறுரூபம் மறுரூபம் மறுரூபமே மகிமையானதோர்அனுபவமே மாம்சசாயல் முற்றும் மாறிடுமே மகிபனின் சாயல் வந்திடுமே எங்கள் தேவனே இயேசு ராஜனே என்னை ஆட்கொண்டே தெய்வமே இந்த நாளிலே இந்த வேளையிலே என்னை மறுரூபமாக்கிட வாருமே எழுப்புதல் மேகம் எழும்ப செய்வது கருத்தான ஜெபத்தின் மறுரூபம் ஆத்தும் பார்த்தால் மன்றாடி ஜெபிப்பது உத்தம கிறிஸ்தவனின் மறுரூபம் சங்கீதங்கள் பாடிஉணர்வுள்ள உள்ளத்தால் ஆவியில் நிறைவது மறுரூபம் - சமயம் வாய்த்தாலும் வாய்க்காமல் போனாலும் சாட்சி பகிர்வது மறுரூபம் சின்னஞ்சிறு தவறோரகசிய பாவமோ செய்யாமல் இருப்பது மறுரூபம் சிந்தனையில் பரிசுத்தம்காத்துக்கொள்வதே தனிப்பட்ட வாழ்வின் மறுரூபம் காண்போர் வியந்திட அனுதின வாழ்வில் அன்பினை காட்டுவது மறுரூபம் துரோகம் செய்தவனை சிநேகிதன் என்பது சமுதாயம் போற்றும் மறுரூபம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maruroobam Maruroobam Maruroobamae Makimaiyaanathoranubavamae Maamsasaayal Murrum Maaritumae Makibanin Saayal Vanthitumae Enggal Devanae Yesu Raajanae Ennai Aatkontae Theyvamae Indha Naalilae Indha Vaelaiyilae Ennai Maruroobamaakkida Vaarumae Ezhuppudhal Maegam Ezhumba Seyvathu Karutthaana Jebatthin Maruroobam Aatthum Paartthaal Manraati Jepippathu Utthama Kiristhavanin Maruroobam Sangkeedhanggal Paatiunarvulla Ullatthaal Aaviyil Niraivathu Maruroobam - Samayam Vaaytthaalum Vaaykkaamal Ponaalum Saatsi Pakirvathu Maruroobam Sinnanjsiru Thavarorakasiya Paavamo Seyyaamal Iruppathu Maruroobam Sindhanaiyil Parisutthamkaatthukkolvathae Thanippatta Vaazhvin Maruroobam Kaanpor Viyanthida Anuthina Vaazhvil Anpinai Kaattuvathu Maruroobam Thurogam Seythavanai Sinaekidhan Enbathu Samuthaayam Porrum Maruroobam