பாடல் #9653
இயேசுவே உம் சமூகத்தில்
🔤 Yesuvae Um Samoogatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம் சமூகத்தில் நான் வருகையில் உம் ஆவியால் என்னை நீர் நிரப்பிடும் - என் தேவனே உம் பாகத்தில் நான் அமருகையில் உம் பிரசன்னத்தால் என்னை நீர் நிரப்பிரும் ஊற்றிடுமே ஊற்றிடுமே உம் ஆவியை ஊற்றிடும் இப்போதே உமக்காக நான் காத்திருப்பேன் இயேசுவே என்னை நிரப்பிடும் உம் அன்பினால் அணைத்திடுமே உள்ளங்கையில் என்னை தாங்குமே உம் தோளில் நான் சாய்ந்திடுவேன் நினைவுகள் எல்லாம் நீர்தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Um Samoogatthil Naan Varukaiyil Um Aaviyaal Ennai Neer Nirappitum - En Devanae Um Paagatthil Naan Amarukaiyil Um Pirasannatthaal Ennai Neer Nirappirum Oorritumae Oorritumae Um Aaviyai Oorritum Ippothae Umakkaaga Naan Kaatthiruppaen Yesuvae Ennai Nirappitum Um Anpinaal Anaitthitumae Ullangkaiyil Ennai Thaangkumae Um Tholil Naan Saaynthituvaen Ninaivugal Ellaam Neerthaanae