பாடல் #9651
வாரும் தூய ஆவியே
🔤 Vaarum Thooya Aaviyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும் தூய ஆவியே - வந்து என்மேல் இறங்கும் பெலவின பாண்டம் நான் - தேவ பெலத்தால் கிடைக்கட்டுமே உயிர்ப்பிக்கும் ஆவியே இறங்கி நீர் வாருமே உன்னத ஆவியே இறங்கி நீர் வாருமே கிருபையின் ஆவியே மகிமையின் ஆவியே ஞானத்தின் ஆவியே தேற்றரவாளனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum Thooya Aaviyae - Vanthu Enmael Irangkum Pelavina Paandam Naan - Thaeva Pelatthaal Kitaikkattumae Uyirppikkum Aaviyae Irangki Neer Vaarumae Unnatha Aaviyae Irangki Neer Vaarumae Kirupaiyin Aaviyae Makimaiyin Aaviyae Njaanatthin Aaviyae Thaertraravaalanae