பாடல் #965
விண்ணிலே விண்ணிலே ஆயிரம்
🔤 Vinnilae Vinnilae Aayiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணிலே விண்ணிலே ஆயிரம் அதர் மண்ணிலே ஆயிரம் மாந்தர் விண்ணையும் மண்ணையும் சிருஷ்டித்த தெய்வம் புல்லணையில் வந்து பிறந்தார் - இந்த கடலின் அலைக்கும் காற்றில் அகோரமும் அமர்த்தும் வல்லமை இருந்தும் இப்படியா இந்த மாந்தரை மீட்க தே - வந்தார் அந்த பதவியை அவர் தாடிவந்தார் இந்த நாரை எஜாக்கள் அவரை தேடி வந்தாரே எஐளோபுல்லில் கிடந்தார் மேய்ப்பர்கள் அவர்க்காய் மந்தையை மறந்தார் மேல்பாவைக் காணச் சென்றார் நாமும் யோசனையாய் பின்னே செல்வோம் விண்ணிலே ரேது நடுங்க பாருள்ளோர் பதற தன்னையே அளித்த மெய் தியாகள் ! அழைக்கிறார் உன்னை அருள் வாழ்வு தரவே அளிப்பாவோ உன்னையே இன்று அவர் ஏற்பாரே காணிக்கையாக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnilae Vinnilae Aayiram Adhar Mannilae Aayiram Maandhar Vinnaiyum Mannaiyum Sirushtittha Theyvam Pullanaiyil Vanthu Piranthaar - Indha Katalin Alaikkum Kaarril Akoramum Amartthum Vallamai Irunthum Ippatiyaa Indha Maandharai Meetka Thae - Vanthaar Andha Pathaviyai Avar Thaativanthaar Indha Naarai Ejaakkal Avarai Thaeti Vanthaarae Eailopullil Kidanthaar Maeypparkal Avarkkaay Manthaiyai Maranthaar Maelpaavaik Kaanach Senraar Naamum Yosanaiyaay Pinnae Selvom Vinnilae Raethu Natungga Paarullor Pathara Thannaiyae Alittha Mey Thiyaagal ! Azhaikkiraar Unnai Arul Vaazhvu Tharavae Alippaavo Unnaiyae Inru Avar Aerpaarae Kaanikkaiyaaga