பாடல் #9649
ஆவியைப் பொழியும் தேவா
🔤 Aaviyaip Pozhiyum Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியைப் பொழியும் தேவா ஆவியைப் ஊற்றும் தேவா அக்கினி இறங்கட்டும் இப்போது இக்கூட்டம் நடுவில் தேவா எலியாவின் அக்கினி வேண்டும் அக்கினி ஜூவாலையாய் மாற்றும் பாவத்தை தொலைக்க சாபத்தை எரிக்க சாத்தானை ஜெயிக்க வேண்டும் ஆரோனின் அபிஷேகம் வேண்டும் பொங்கி வழிந்திட வேண்டும் நோய்களை நீக்கி பேய்களை விரட்டி நிரப்பி ஊற்றிட வேண்டும் மேல் வீட்டின் அறையில் பொழிந்த அக்கினி அபிஷேகம் வேண்டும் அனலாய் வாரும் தணலாய் எரியும் பரிசுத்த ஆவியே வாரும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaip Pozhiyum Thaevaa Aaviyaip Oorrum Thaevaa Akkini Iranggattum Ippothu Ikkoottam Natuvil Thaevaa Eliyaavin Akkini Vaentum Akkini Joovaalaiyaay Maarrum Paavatthai Tholaikka Saabatthai Erikka Saatthaanai Jeyikka Vaentum Aaronin Apishaegam Vaentum Pongki Vazhinthida Vaentum Noykalai Neekki Paeykalai Viratti Nirappi Oorrida Vaentum Mael Veettin Araiyil Pozhindha Akkini Apishaegam Vaentum Analaay Vaarum Thanalaay Eriyum Parisuttha Aaviyae Vaaruma