பாடல் #9648
பரிசுத்த ஆவியே வாரும்
🔤 Parisuttha Aaviyae Vaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த ஆவியே வாரும் உந்தன் ஆவியால் நிரப்பிடுமே பரிசுத்த ஜீவியமாய் மாற என்னை பரிசுத்தப்படுத்திடுமே ஜீவன் உள்ள ஆவியே வாரும் ஜீவ ஆவியால் நிரப்பிடுமே ஜீவன் உள்ளவனாய் என்னை மாற்றி ஜீவன் பெற கிருபை செய்யும் ஞானத்தின் ஆவியே வாரும் ஞான ஆவியினால் நிரப்பிடுமே ஆத்தும ஆதாயம் செய்ய ஞான ஆவியினால் நிரப்பிடுமே சத்தியத்தின் ஆவியே வாரும் சத்திய ஆவியினால் நிரப்பிடுமே அக்கினியாய் என்னை இன்று மாற்றி சத்தியத்தில் நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Aaviyae Vaarum Undhan Aaviyaal Nirappitumae Parisuttha Jeeviyamaay Maara Ennai Parisutthappatutthitumae Jeevan Ulla Aaviyae Vaarum Jeeva Aaviyaal Nirappitumae Jeevan Ullavanaay Ennai Maarri Jeevan Pera Kirupai Seyyum Njaanatthin Aaviyae Vaarum Njaana Aaviyinaal Nirappitumae Aatthuma Aathaayam Seyya Njaana Aaviyinaal Nirappitumae Satthiyatthin Aaviyae Vaarum Satthiya Aaviyinaal Nirappitumae Akkiniyaay Ennai Inru Maarri Satthiyatthil Natatthitumae