பாடல் #9646
என் நண்பரே பரிசுத்த ஆவியே
🔤 En Nanparae Parisuttha Aaviyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நண்பரே பரிசுத்த ஆவியே இறங்கிடுமே இப்பொழுதே உந்தன் அன்பின் ஆாமதை பாடிட நான் வாஞ்சிக்கிறேன் துதித்திடுவேன் முழு மனமாய் உயர்த்திடுவேன் உம்மை மட்டும் ஹாலேலூயாஹாலேலூயா தளர்ந்து போகும் நேரங்களில் கிருபை தந்தீர் நன்றி ஐயா உயர்த்தி என்னை உன்னதமாய் உபயோகித்தீர் நன்றி ஐயா என் தலையை எண்ணெயினால் அபிஷேகித்தார் நன்றி ஐயா தேவையெல்லாம் சந்தித்தீரே பகைவர் முன்னே உயர்த்தினிரே அபிஷேகத்தை வல்லமையை என்னில் தந்து பெலப்படுத்தும் கிறிஸ்துவுக்காய் போர்வீரனாய் என்னை என்றும் கொடுத்திடுவேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Nanparae Parisuttha Aaviyae Irangkitumae Ippozhuthae Undhan Anpin Aaாmathai Paatida Naan Vaanjsikkiraen Thuthitthituvaen Muzhu Manamaay Uyartthituvaen Ummai Mattum Haalaelooyaahaalaelooyaa Thalarnthu Pokum Naeranggalil Kirupai Thantheer Nanri Aiyaa Uyartthi Ennai Unnathamaay Ubayokittheer Nanri Aiyaa En Thalaiyai Enneyinaal Apishaekitthaar Nanri Aiyaa Thaevaiyellaam Santhittheerae Pakaivar Munnae Uyartthinirae Apishaegatthai Vallamaiyai Ennil Thanthu Pelappatutthum Kiristhuvukkaay Porveeranaay Ennai Enrum Kotutthituvaena