பாடல் #9645
சுத்த ஆவியே என்னில் வாரும்
🔤 Suttha Aaviyae Ennil Vaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்த ஓவியம் தாரும் சுயம் என்ணில் சாம்பலாய் மாற என்னை படைக்கிறேன் பொங்கிவா பொங்கிவா ஜீவநதியே கன்மலையின் தண்ணீரே பொங்கிப் பொங்கி வா மான்களைப் போல தேடி வந்தேன் ஆத்தும் தாகம் தீர்க்க வந்தேன் கல்வாரி நோக்கி ஓடி வந்தேன் தாகம் தீர்க்கப் பட்டேன் தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீ ரே பாவத்தை போக்கும் சுத்த ஆவியே அக்கினிபோல வல்லமையாய் என்னில் இறங்கிடுமே ஆவியால் உந்தன் வல்லமையை ஆழ்ந்து ருசிக்க வாஞ்சிக்கிறேன் ஆயத்தமாகி காத்திருப்பேன் அன்பரே வந்திடுவீர் பற்பல பாஷைகள் பேசிடுவேன் பரலோக இன்பம் ருசித்திடுவேன் தற்பரன் இயேசு மகிமையிலே அற்புதம் கண்டிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Suttha Aaviyae Ennil Vaarum Parisuttha Oviyam Thaarum Suyam Ennil Saambalaay Maara Ennai Pataikkiraen Pongkivaa Pongkivaa Jeevanathiyae Kanmalaiyin Thanneerae Pongkip Pongki Vaa Maankalaip Pola Thaeti Vanthaen Aatthum Thaagam Theerkka Vanthaen Kalvaari Nokki Oti Vanthaen Thaagam Theerkkap Pattaen Thaagam Theerkkum Jeeva Thannee Rae Paavatthai Pokkum Suttha Aaviyae Akkinipola Vallamaiyaay Ennil Irangkitumae Aaviyaal Undhan Vallamaiyai Aazhnthu Rusikka Vaanjsikkiraen Aayatthamaaki Kaatthiruppaen Anbarae Vanthituveer Parpala Paashaigal Paesituvaen Paraloga Inbam Rusitthituvaen Tharparan Yesu Makimaiyilae Arpudham Kantituvaen