பாடல் #9644
வல்லமையை தந்திடும் ஆவியானவரே
🔤 Vallamaiyai Thanthitum Aaviyaanavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமையைதந்திடும் ஆவியானவரே வரங்களை கொடுத்திடும் ஆவியானவரே - 2 பரிசுத்த ஆவியை இப்போ ஊற்றுமே பரலோக ஆவியை இங்கே ஊற்றுமே - 2 புதிய தரிசனம் புதிய சிந்தனை புதிய ஆசைகள் இப்போ வேண்டுமே புதிய அபிஷேகம் புதிய வல்லமை புதிய பாஷைகள் இப்போ வேண்டுமே புதிய நோக்கங்கள் புதிய தாகங்கள் புதிய கிருபைகள் இப்போ வேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamaiyaidhanthitum Aaviyaanavarae Varanggalai Kotutthitum Aaviyaanavarae - 2 Parisuttha Aaviyai Ippo Oorrumae Paraloga Aaviyai Ingkae Oorrumae - 2 Puthiya Tharisanam Puthiya Sindhanai Puthiya Aasaigal Ippo Vaentumae Puthiya Apishaegam Puthiya Vallamai Puthiya Paashaigal Ippo Vaentumae Puthiya Nokkanggal Puthiya Thaaganggal Puthiya Kirupaigal Ippo Vaentumae