பாடல் #9643
அபிஷேக நாதரே அக்கினி
🔤 Apishaega Naadharae Akkini
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேக நாதரே அக்கினி நேசரே வல்லமையோடு எங்கள் நடுவில் உலாவி வாருமே ஆரோன் சிரசினிலே ஊற்றப்பட்டவரே ஆசாரியராகராஜாக்களாக அபிஷேகித்திடுமே அபிஷேகத்திடுமே ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் செய்பவரே சுவிசேஷகனாக தீர்க்கத்தரிசியாய் அபிஷேகித்திடுமே அபிஷேகித்திடுமே தாவீதின் குமாரனாய் இறங்கி வந்தவரே வரங்களினாலும் வல்லமையினாலும் அபிஷேகித்திடுமே அபிஷேகித்திடுமே உன்னதபெலத்தினால் உள்ளத்தை நிரப்புமே உம்மைப் போலாக்குமே மறுரூபமாகவே அபிஷேகித்திடுமே அபிஷேகித்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaega Naadharae Akkini Naesarae Vallamaiyotu Enggal Natuvil Ulaavi Vaarumae Aaron Sirasinilae Oortrappattavarae Aasaariyaraagaraajaakkalaaga Apishaekitthitumae Apishaegatthitumae Aanandha Thailatthinaal Apishaegam Seypavarae Suvisaeshakanaaga Theerkkattharisiyaay Apishaekitthitumae Apishaekitthitumae Thaaveethin Kumaaranaay Irangki Vandhavarae Varanggalinaalum Vallamaiyinaalum Apishaekitthitumae Apishaekitthitumae Unnathapelatthinaal Ullatthai Nirappumae Ummaip Polaakkumae Maruroobamaagavae Apishaekitthitumae Apishaekitthitumae