பாடல் #9641
தேவ ஆவியே தூய ஆவியே
🔤 Thaeva Aaviyae Thooya Aaviyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ ஆவியே தூய ஆவியே - திவ்ய பிரசன்னத்தால் தாகம் தீருமே ஆறுதல் அளிப்போனே தேற்றரவாளனே அடியார்களிடம் என்றென்றும் தங்குவோனே சத்திய ஆவியே சக்தியும் அளிப்போனே சாட்சி பகர்வோனே சத்தியர் இயேசுவை புறாவின் ரூபமே பிதாவின் மகிமையே புதிய எண்ணெயால் புதுப்பித்தருளுமே ஆண்டவர் ஆலயமாம் எங்கள் இதயமே ஆவியின் வாசஸ்தலம்தூய்மைப்படுத்துமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Aaviyae Thooya Aaviyae - Thivya Pirasannatthaal Thaagam Theerumae Aarudhal Alipponae Thaertraravaalanae Atiyaarkalidam Enrenrum Thangkuvonae Satthiya Aaviyae Sakthiyum Alipponae Saatsi Pakarvonae Satthiyar Yesuvai Puraavin Roobamae Pithaavin Makimaiyae Puthiya Enneyaal Puthuppittharulumae Aandavar Aalayamaam Enggal Idhayamae Aaviyin Vaasasthalamthooymaippatutthumae