பாடல் #964
முள் கிரீடம் சூடி தோளில்
🔤 Mul Kireedam Sooti Tholil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முள் கிரீடம் சூடி தோளில் சிலுவையுடன் பாவியாம் நம்மின் துரோகங்கள் மாற்ற மன்னவன் செல்கின்றேரே ( கொல்கொதா ) ஆத்தும் தாகம் கொண்டவராய் ஆண்டவர் நம்மையும் நோக்குகின்றார் நீதியாம் பாதை நேர் வழி காட்ட நொந்து முன் செல்கின்றாரே மண்ணுள்ள மாந்தர்க்கு மீட்பராம் மன்னிப்பு மாட்சிமை ஈந்தவராம் எண்ணில் அடங்கா பாவங்கள் தீர கண்ணீர் நீ சிந்துவாயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mul Kireedam Sooti Tholil Siluvaiyudan Paaviyaam Nammin Thuroganggal Maartra Mannavan Selkinraerae ( Kolkothaa ) Aatthum Thaagam Kondavaraay Aandavar Nammaiyum Nokkukinraar Neethiyaam Paathai Naer Vazhi Kaatta Nonthu Mun Selkinraarae Mannulla Maandharkku Meetparaam Mannippu Maatsimai Eendhavaraam Ennil Adangkaa Paavanggal Theera Kanneer Nee Sinthuvaayo