பாடல் #9639
மாமிசமானோர் யாவரின் மேலும்
🔤 Maamisamaanor Yaavarin Maelum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாமிசமானோர் யாவரின் மேலும் வந்திடும் ஆவியே - எந்தனின் மேலும வல்லமையாக பொழிந்திட வேண்டுமே எந்தனின் பெலமெல்லாம் ஒன்றுமில்லை என்பதை நானறிவேன் - உந்தனின் ஆவியினால் எல்லாமாகும் உன்னத தேவனே உயிர்மீட்சி தாரும் சபைதனின் நடுவே அருள்மாரி பொழிந்திடுமே பின்மாரி ஊற்றிடுமே பெந்தேகொஸ்தே நாளதில் அன்று பலமாய் இறங்கினீரே - உந்தனின் ஜனங்கள்ளங்களின்மீது நிழலிட வேண்டுமே ஆவியின் வரங்கள் அளவில்லாமலே அருளிட வேண்டுமே அபிஷேகம் தாருமே இந்த வாலிப நாட்களில் உம்மை வாஞ்சித்து கதறுகிறேன் என்றும் மாறா இயேசுவே உம்மை மண்டிட்டு வேண்டுகிறேன் உந்தனுக்காக ஊழியம் செய்ய எந்தனை நிரப்பிடுமே உன்னத பெலத்தாலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maamisamaanor Yaavarin Maelum Vanthitum Aaviyae - Endhanin Maeluma Vallamaiyaaga Pozhinthida Vaentumae Endhanin Pelamellaam Onrumillai Enbathai Naanarivaen - Undhanin Aaviyinaal Ellaamaakum Unnatha Devanae Uyirmeetsi Thaarum Sapaidhanin Natuvae Arulmaari Pozhinthitumae Pinmaari Oorritumae Penthaekosthae Naalathil Anru Palamaay Irangkineerae - Undhanin Jananggallanggalinmeethu Nizhalida Vaentumae Aaviyin Varanggal Alavillaamalae Arulida Vaentumae Apishaegam Thaarumae Indha Vaaliba Naatkalil Ummai Vaanjsitthu Katharukiraen Enrum Maaraa Yesuvae Ummai Mantittu Vaentukiraen Undhanukkaaga Oozhiyam Seyya Endhanai Nirappitumae Unnatha Pelatthaalae