பாடல் #9638
வல்லமை அருள்நிரைவே வாரும்
🔤 Vallamai Arulniraivae Vaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை அருள்நிரைவே வாரும் பின்மாரி பொழிந்திடுமே தேவ ஆவியே தாகம் தீருமே வல்லமையால் இன்று எம்மை நிரப்பிடுமே புது எண்ணெய் அபிஷேகம் புது பெலன் அளித்திடுமே நவ மொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே சத்திய ஆவியே நீர் நித்தமும் நடத்திடுமே முத்திரையாய் அபிஷேகியும் ஆவியின் அச்சாரமாய் அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே சத்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே தூய நல் ஆவிதனை துக்கமும் படுத்தாமல் தூயவழி நடத்திடவே பெலன் தந்து காத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Arulniraivae Vaarum Pinmaari Pozhinthitumae Thaeva Aaviyae Thaagam Theerumae Vallamaiyaal Inru Emmai Nirappitumae Puthu Enney Apishaegam Puthu Pelan Alitthitumae Nava Mozhiyaal Thuthitthidavae Vallamai Alitthitumae Satthiya Aaviyae Neer Nitthamum Natatthitumae Mutthiraiyaay Apishaekiyum Aaviyin Achsaaramaay Akkini Apishaegam Nugatthinai Muritthitumae Satthuruvai Jeyitthidavae Satthuvam Alitthitumae Thooya Nal Aavidhanai Thukkamum Patutthaamal Thooyavazhi Natatthidavae Pelan Thanthu Kaatthitumae