பாடல் #9637
உயிரோடு எழுந்தவர் நம் தேவனே
🔤 Uyirotu Ezhundhavar Nam Devanae
🎙 Evg. டேவிட் ஸ்டுவர்ட் • 💿 வாழ்வு தருபவரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரோடு எழுந்தவர் நம் தேவனே பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே ஜெயித்தார் மரணம் ஜெயித்தார் உயிர்த்தார்உயிரோடெழுந்தார் கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட சாத்தானை ஜெயித்தவர் உயிருடன் எழுந்தாரே வல்லமை உடையவர் சாபத்தை முறித்திட நோய்களை தீர்த்திடவீரமாய் எழுந்தாரே புதுபெலன் அடைந்திட சாட்சியாய் மாறிட அபிஷேகம் செய்பவர்மகிமையாய்எழுந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirotu Ezhundhavar Nam Devanae Paathaalam Jeyitthavar Nam Yesuvae Jeyitthaar Maranam Jeyitthaar Uyirtthaaruyirotezhunthaar Kallarai Thiranthida Kaavalar Natungkida Saatthaanai Jeyitthavar Uyirudan Ezhunthaarae Vallamai Utaiyavar Saabatthai Muritthida Noykalai Theertthidaveeramaay Ezhunthaarae Puthupelan Atainthida Saatsiyaay Maarida Apishaegam Seypavarmakimaiyaayezhunthaarae