பாடல் #9636
இம்மானுவேலின் இரத்தம் ஊற்றதோ
🔤 Immaanuvaelin Rattham Oortratho
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேலின் இரத்தம் ஊற்றதோ எப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ அல்லேலூயாபார் அதே கல்வாரியிலே அதோ ஐந்தாறுகூடி ஓடுதே அன்பின் இன்ப வெள்ளம் பெருகுதே பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான் - பாவ மன்னிப்பானந்தம் கண்டு பூரித்தான் ஈட்டியாலே குத்தப்பட்ட இயேசு ரத்தமே தீட்டுப்பட்ட குஷ்டரோகம் தீர்க்கும் இரத்தமே ஆவியால் நிறைந்து தேவ சாயலாக்கினார் தூய இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார் பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே எச்சரிப்பின் சத்தம் கேட்டு தூர ஒடினேன் நிச்சயம் தேவன்பின் இரத்தம் கூட்டி சேர்த்ததே பிசாசுலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த இரத்தமே பின்னடையா சிலுவைக் கொடி உயர்த்துவோம் நாமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvaelin Rattham Oortratho Eppaavam Pokkum Jeeva Oortratho Allaelooyaapaar Athae Kalvaariyilae Atho Ainthaarukooti Otuthae Anpin Inba Vellam Perukuthae Paaviyaana Kallanum Avvoorril Moozhkinaan - Paava Mannippaanandham Kantu Pooritthaan Eettiyaalae Kutthappatta Yesu Ratthamae Theettuppatta Kushtarogam Theerkkum Ratthamae Aaviyaal Nirainthu Thaeva Saayalaakkinaar Thooya Ratthatthaal Kazhuvi Sutthamaakkinaar Paavi Ennil Konda Thaeva Anpin Agalamae Neelam Aazham Uyaram Innum Valarnthu Sellavae Eccharippin Sattham Kaettu Thoora Otinaen Nicchayam Devanpin Rattham Kootti Saertthathae Pisaasulakam Maamsam Moonrum Jeyittha Ratthamae Pinnataiyaa Siluvaik Koti Uyartthuvom Naamae