பாடல் #9635
இயேசுவே உம் நேசமே
🔤 Yesuvae Um Naesamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம் நேசமே நீசன் என்னை வென்றதே அன்பே தெய்வம் அவரே நீர் அன்பை என்னில் காட்டினீர் கொல்கொதாவின் குருசிலே கொடிய வாதை துயரிலே கொடுமை செய்யும் பகைவர்க்கே பரனை நோக்கி ஜெபித்தீரே எந்தன் பாவம் நினைக்கையில் என்னையே அருவருக்கின்றேன் என்ற போதும் நேசித்தே என்னை அணைத்துக் கொண்டீரே இனியும் என்னை நடத்திட இறுதி விண்ணில் சேர்த்திட வாக்கு உரைத்த தெய்வமே வாழ்த்தி உம்மைப் போற்றுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Um Naesamae Neesan Ennai Vendrathae Anpae Theyvam Avarae Neer Anpai Ennil Kaattineer Kolkothaavin Kurusilae Kotiya Vaathai Thuyarilae Kotumai Seyyum Pakaivarkkae Paranai Nokki Jepittheerae Endhan Paavam Ninaikkaiyil Ennaiyae Aruvarukkinraen Endra Pothum Naesitthae Ennai Anaitthuk Konteerae Iniyum Ennai Natatthida Iruthi Vinnil Saertthida Vaakku Uraittha Theyvamae Vaazhtthi Ummaip Porruvaen