பாடல் #9633
ராஜா மறக்க முடியல
🔤 Raajaa Marakka Mutiyala
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜா மறக்க முடியல உம் அன்பை மறக்க முடியல உம் பாசம் மறக்க முடியல உந்தன் நேசம் மறக்க முடியல அரவணைப்பும் மறக்க முடியல் எந்த நாளும் மறக்க முடியல என் பாவங்களை மன்னித்தீர் கடல் ஆழத்தில் அதை எறிந்தீர் உம் இரத்தத்தால் கழுவினரே அபிஷேகித்து அணைத்தீரே என்னை கண்ணின் மணிபோல் காத்து என்னை காலமெல்லாம் சுமந்து உந்தன் மார்பில் இடமும் கொடுத்த உம்மை நாளும் மறக்க முடியல அளவில்லாத நேசம் வைத்து ஆவியாலே அபிஷேகித்து பள்ளத்தாக்கில் என்னோடிருந்த உம்மை மறக்க முடியல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaa Marakka Mutiyala Um Anpai Marakka Mutiyala Um Paasam Marakka Mutiyala Undhan Naesam Marakka Mutiyala Aravanaippum Marakka Mutiyal Endha Naalum Marakka Mutiyala En Paavanggalai Mannittheer Katal Aazhatthil Athai Erintheer Um Ratthatthaal Kazhuvinarae Apishaekitthu Anaittheerae Ennai Kannin Manipol Kaatthu Ennai Kaalamellaam Sumanthu Undhan Maarpil Idamum Kotuttha Ummai Naalum Marakka Mutiyala Alavillaadha Naesam Vaitthu Aaviyaalae Apishaekitthu Pallatthaakkil Ennotirundha Ummai Marakka Mutiyala