பாடல் #9631
உம்மை போல யாரும் உண்டோ
🔤 Ummai Pola Yaarum Unto
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை போல யாரும் உண்டோ உந்தன் அன்பிற்கு நிகர் ஏதுண்டோ தந்தை தாயும் உறவினர் கைவிட்டாலும் அன்பாய் இயேசென்னை அணைத்துக் கொள்வார் இயேசுவே நீர் போதுமே உம் அன்பிற்கு நான் ஏங்குகிறேன் இயேசுவே நீர் போதுமே உம் அன்பின் மழையில் நனையுவேன் தாகமான ஆத்துமாவை ஒரு போதும் நீர் தள்ளிவிட்டீர் ஆசைகாட்டி மோசம் செய் உலகினின்று உந்தன் அன்போன்றே மீட்டதய்யா இயேசுவே நீர் போதுமே உம் அன்பிற்கு நான் ஏங்குகிறேன் இயேசுவே நான் வந்துள்ளேன் இன்னும் ஒரு முறை என்னை நிரப்புமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Pola Yaarum Unto Undhan Anpirku Nigar Aethunto Thanthai Thaayum Uravinar Kaivittaalum Anpaay Yesennai Anaitthuk Kolvaar Yesuvae Neer Pothumae Um Anpirku Naan Aengkukiraen Yesuvae Neer Pothumae Um Anpin Mazhaiyil Nanaiyuvaen Thaagamaana Aatthumaavai Oru Pothum Neer Thallivitteer Aasaikaatti Mosam Sey Ulakininru Undhan Anponrae Meettathayyaa Yesuvae Neer Pothumae Um Anpirku Naan Aengkukiraen Yesuvae Naan Vanthullaen Innum Oru Murai Ennai Nirappumae