பாடல் #9630
இயேசுவே உந்தன் அன்பு
🔤 Yesuvae Undhan Anpu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உந்தன் அன்பு என்னுள்ளில் பாய்ந்தது - 2 வந்தேன் உந்தன் பாதம் தந்தேன் என்னை முற்றும் - 2 பாவியாக நான் பலநாள் ஜீவித்தேன் பாரினில் வந்தென்னை பாசமாய் அழைத்தீரே சிந்தனை செய்கைகளும் சிலுவையில் அறைந்தாரே பழையவன் ஒழிந்தானே புதிதாயினேன் இயேசுவாலே சிலுவை சுமந்து வா - என்ற இயேசுவின் சத்தம் கேட்டேன் சிலுவைப் பாதை தான் இயேசுவோடென்னை இணைத்திடும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Undhan Anpu Ennullil Paayndhathu - 2 Vanthaen Undhan Paadham Thanthaen Ennai Murrum - 2 Paaviyaaga Naan Palanaal Jeevitthaen Paarinil Vanthennai Paasamaay Azhaittheerae Sindhanai Seykaigalum Siluvaiyil Arainthaarae Pazhaiyavan Ozhinthaanae Puthithaayinaen Yesuvaalae Siluvai Sumanthu Vaa - Endra Yesuvin Sattham Kaettaen Siluvaip Paathai Thaan Yesuvotennai Inaitthituma