பாடல் #9627
அன்பின் தேவனே ஆருயிர்நாதனே
🔤 Anpin Devanae Aaruyirnaadhanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் தேவனே ஆருயிர்நாதனே மீட்டுக் கொண்டீர் என்னை பாவத்தில் இருந்தும் நீர் சாபத்தில் இருந்தும் நீர் அன்பின் கரத்தால் அரவணைத்து காத்துக் கொண்டீர் என்னை துன்பத்திலிருந்தும் நீர் துயரத்திலிருந்தும் நீர் தூய கரத்தால் அரவணைத்து காத்துக் கொண்டீர் என்னை கஷ்டத்திலிருந்தும் நீர் நஷ்டத்திலிருந்தும் நீர் நேசக்கரத்தால் அரவணைத்து காத்துக் கொண்டீர் என்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Devanae Aaruyirnaadhanae Meettuk Konteer Ennai Paavatthil Irunthum Neer Saabatthil Irunthum Neer Anpin Karatthaal Aravanaitthu Kaatthuk Konteer Ennai Thunbatthilirunthum Neer Thuyaratthilirunthum Neer Thooya Karatthaal Aravanaitthu Kaatthuk Konteer Ennai Kashtatthilirunthum Neer Nashtatthilirunthum Neer Naesakkaratthaal Aravanaitthu Kaatthuk Konteer Ennai