பாடல் #9625
உமக்கு நிகரானவர் யார் இயேசுவே
🔤 Umakku Nigaraanavar Yaar Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்கு நிகரானவர் யார் இயேசுவே உமக்கு நிகரானவர் யார் விண்மண் உண்டாக்கிய வித்தகனே வார்த்தையால் தாங்கிடும் கோமகனே பாவியை மீட்க பாரினில் வந்தவரே பாரச் சிலுவையில் மரித்தவரே மரணத்தை மரணத்தால் வென்றவரே சாத்தானை ஜெயித்து உயிர்த்தவரே சாபத்தை நீக்கி முள்முடி ஏற்றவரே வியாதிகள் யாவையும் தீர்த்தவரே தேற்றரவாளனாய் இருப்பவரே ஆறுதல் தேறுதல் தருபவரே ஆதியும் அந்தமும் ஆனவரே நீதியாய் அரசாள வருபவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakku Nigaraanavar Yaar Yesuvae Umakku Nigaraanavar Yaar Vinman Untaakkiya Vitthakanae Vaartthaiyaal Thaangkitum Komakanae Paaviyai Meetka Paarinil Vandhavarae Paarach Siluvaiyil Maritthavarae Maranatthai Maranatthaal Vendravarae Saatthaanai Jeyitthu Uyirtthavarae Saabatthai Neekki Mulmuti Aertravarae Viyaathigal Yaavaiyum Theertthavarae Thaertraravaalanaay Iruppavarae Aarudhal Thaerudhal Tharubavarae Aathiyum Andhamum Aanavarae Neethiyaay Arasaala Varubavarae