பாடல் #9621
வழி என்றால் எது
🔤 Vazhi Enraal Ethu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழி என்றால் எது அது ஜீவ வழி வழிகாட்டிட வந்தவர் யார் அவர் இயேசு வழியும் அவர் ஒளியும் அவர்ஜீவநதியும் அவரே சத்தியமும் அவர் நித்தியமும் அவர் ஜீவ அப்பமும் அவரே அவர் இயேசு ஒளி என்றால் எது அது ஜீவ ஒளி ஒளி காட்டிடும் உத்தமர் யார் அவர் இயேசு ஜலம் என்றால் எது அது ஜீவ ஜலம் ஜலம் காட்டும் சற்குரு யார் அவர் இயேசு சத்தியம் என்றால் எது அது தேவ சத்தியம் சத்தியம் காட்டிடும் சற்குணர்யார் அவர் இயேசு அப்பம் என்றால் எது அது ஜீவ அப்பம் அப்பம் ஊட்டிடும் அன்னையும் யார் அவரேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhi Enraal Ethu Athu Jeeva Vazhi Vazhikaattida Vandhavar Yaar Avar Yesu Vazhiyum Avar Oliyum Avarjeevanathiyum Avarae Satthiyamum Avar Nitthiyamum Avar Jeeva Appamum Avarae Avar Yesu Oli Enraal Ethu Athu Jeeva Oli Oli Kaattitum Utthamar Yaar Avar Yesu Jalam Enraal Ethu Athu Jeeva Jalam Jalam Kaattum Sarkuru Yaar Avar Yesu Satthiyam Enraal Ethu Athu Thaeva Satthiyam Satthiyam Kaattitum Sarkunaryaar Avar Yesu Appam Enraal Ethu Athu Jeeva Appam Appam Oottitum Annaiyum Yaar Avaraesu